Map Graph

மதராசு சமசுகிருதக் கல்லூரி

மதராசு சமசுகிருதக் கல்லூரி, சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் சமசுகிருதக் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி 1906ஆம் ஆண்டில் சிறந்த சட்ட நிபுணரும் பரோபகாரருமான வி. கிருஷ்ணசுவாமி ஐயரால் நிறுவப்பட்டது. 2017ஆம் ஆண்டில், இணையவழி சமசுகிருதத்தைப் பரப்புவதற்கும் கற்பிப்பதற்கும் கல்லூரி தனது எண்ணிம வளாகத்தைத் தொடங்கியுள்ளது.

Read article